வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து.! வெளியே வரமுடியாமல் உயிரிழந்த டிரைவர்
டெல்லி என்சிஆரில் பெய்த கனமழையில் மின்டோ பாலத்தின் கீழ் இரண்டு பேருந்துகள் மூழ்கியதில் ஒரு டிரைவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் கனமழை பெய்து வருவதால் புது டெல்லி ரயில் நிலையம் அருகேயுள்ள பாலத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது. இந்த விபத்தில் டிடிசி பேருந்து உட்பட 2 பேருந்துகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டன. இச்சம்பவத்தை அறிந்து பேருந்தில் இருப்பவர்களை மீட்கும் பணி நடந்தது. நீர் முக்கிய மிண்டோ பாலம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ஒரு … Read more