உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா?? உடனே இதை பண்ணுங்க?

உங்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருக்கிறதா?? உடனே இதை பண்ணுங்க? வெள்ளரிக்காய் என்பது ஒரு வகைக் கொடி. இதலிருந்து பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.வெள்ளரிக்காய் சத்து மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். வெள்ளரிக்காய் புற்று நோயிலிருந்து கூட நம்மைக் காக்கக்கூடியது. நச்சுக்களை வெளியேற்றி போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் நம் வாழ்வில் அன்றாடம் தேவைப்படுகிறது.உங்கள் சருமத்திற்கு … Read more