இந்த வெயிலுக்கு வெள்ளரி மோர் சர்பத் சாப்பிடுங்கள்!! உடலை குளு குளுன்னு மாற்றுங்கள்!!
இந்த வெயிலுக்கு வெள்ளரி மோர் சர்பத் சாப்பிடுங்கள்!! உடலை குளு குளுன்னு மாற்றுங்கள்!! கொளுத்தும் வெயிலால் உடலில் நீர்ச்சத்து குறைந்து அதிக தாகம் எடுக்க ஆரம்பிக்கிறது.இதனால் உடலை குளுமையாக்க குளிர் பானங்களை விரும்பி பருகுகின்றோம்.இதில் செயற்கை சுவை சேர்க்கப்பட்டிருப்தால் குடிப்பதற்கு நன்றாக இருக்கிறது என்று குழந்தைகள்,பெரியவர்கள் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. ஆனால் இது போன்ற குளிர் பானங்களால் உடல் ஆரோக்கியம் கேள்விக்குறியாகும் என்பதை பலரும் அறிவதில்லை.சில சமயம் அவை நம் உயிருக்கு அப்பதான விளைவை ஏற்படுத்தி … Read more