நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்!

நீண்ட மாங்கல்ய பாக்கியம் பெற! வெள்ளிக்கிழமையன்று இப்படி பூஜை செய்யுங்கள்! வெள்ளிக்கிழமை என்பது அனைத்து பெண்களுக்கும் ஒரு சிறப்பான நாளாகும்.பெண்கள் தனக்காக மட்டுமின்றி தனது குடும்பத்திற்காகவும், கணவனுக்காவும், தனது பிள்ளைகளுக்காகவும், வாரத்தின் ஏதோ ஒரு தினத்தில் விரதமிருந்து தெய்வத்தை வழிபாடு செய்கின்றனர்.மற்ற நாட்களை விட வெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபட்டால் பல்வேறு பாக்கியங்கள் நமக்கு கிட்டும். தன் கணவனுக்காக மாங்கல்ய பாக்கியம் பெற வேண்டுமென்று வழிபாடு செய்யும் பெண்கள் வெள்ளிக்கிழமையன்று இந்த தெய்வத்தை வழிபட்டு வந்தால் உங்கள் கணவனின் … Read more