இந்த 1 பானம் ட்ரை பண்ணுங்க.. படை மற்றும் தோல் நோயிலிருந்து முற்றிலும் விடை பெறலாம்!!
படை என்பதும் ஒரு வகையான தோல் வியாதியாகும். இது சருமத்தில் வெளிர் சிவப்பு நிறத்தில் உருவாகும். இது சருமத்தில் லேசான வீக்கம், அதில் அரிப்பு, அந்த அரிப்பு பிற இடங்களில் பரவுதல், இதனால் சருமத்தில் எரிச்சல் போன்றவைகளை உண்டாக்கும். பெரும்பாலும் இது ஒவ்வாமை காரணமாக உண்டாகிறது. சில வகைகள் ஒவ்வாமை இல்லாமலும் உருவாகிறது. இந்த படை எனப்படும் தோல் நோய்கள் அதிகபட்சமாக 6 வாரங்களில் குணமாகும். அடுத்து வண்டுகடி ஆரம்ப நிலையில் கடிபட்ட இடத்தில் தோல் அரிப்பெடுக்கும். … Read more