வெள்ளைப் பூண்டில் இத்தனை நன்மையா? தினமும் இரண்டு பல்லு சாப்பிட்டாலே போதும்!
வெள்ளைப் பூண்டில் இத்தனை நன்மையா? தினமும் இரண்டு பல்லு சாப்பிட்டாலே போதும்! தினந்தோறும் வெள்ளைப் பூண்டு எடுத்துக் கொள்வதால் இதய அடைப்பு பிரச்சனை ஏற்படாது. நமது உடலில் உள்ள அதீத கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. வெள்ளைப் பூண்டில் உள்ள ஒரு வித வேதிப்பொருள் கொழுப்பு கட்டிகள் வராமல் தடுக்க உதவுகிறது. தினதூரம் வெள்ளை பூண்டு எடுத்துக் கொள்வதால் சர்க்கரை நோயிலிருந்து விடுபடலாம். இதில் அதிக அளவு ஆன்டிபாக்டீரியல் உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் அதிக அளவு … Read more