அறிகுறியே இல்லாத புதியவகை வைரஸ்.. கொத்து கொத்தாக மடியும் மக்கள்!! தமிழ்நாட்டிற்கு வந்த அலார்ட்!!
அறிகுறியே இல்லாத புதியவகை வைரஸ்.. கொத்து கொத்தாக மடியும் மக்கள்!! தமிழ்நாட்டிற்கு வந்த அலார்ட்!! கேரளாவை சேர்ந்த பலர் இந்த வெஸ்ட் நைல் என்னும் புதிய வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் வருவதால் மக்களிடையே பெரிதளவில் விழிப்புணர்வு இல்லை. ஆரம்பகட்ட அறிகுறியாக லேசான காய்ச்சல், உடம்பு வலி தலைவலி என்று ஆரம்பித்து இதன் விளிம்பானது சுயநினைவை இழக்கும் அபாயத்திற்கு கொண்டு வந்து விட்டு விடுகிறது. இந்த நோய் தொற்றானது அதிகப்படியாக ஆலப்புழா … Read more