தலித் மக்களுக்கு நேர்ந்த அவலம்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!!
தலித் மக்களுக்கு நேர்ந்த அவலம்.. மீண்டும் ஒரு வேங்கைவயல் சம்பவம்..!! வேங்கைவயல் கிராமத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் இன்னும் முடியவில்லை. கிட்டத்தட்ட 17 மாதங்களாகியும் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக தான் அப்பகுதி மக்கள் நடந்து முடிந்த தேர்தலில் கூட வாக்களிக்கவில்லை. இந்நிலையில், அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் … Read more