வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு! 

வேதாரண்யத்தில் கோடை மழை!  உப்பு உற்பத்தி முழுமையாக பாதிப்பு!  நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் சுமார் ஒன்பதாயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 1 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் உப்பு உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வந்த நிலையில் திடிரென்று இன்று அதிகாலை கோடை மழை வேதாரண்யம் பகுதியில் 5 செ.மீ மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி … Read more

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை!

New depression in the Bay of Bengal! Fishermen are prohibited to catch fish!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு! மீனவர்கள் மீன் பிடிக்க தடை! வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதால் வேதாரண்யத்தில் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.வங்க கடலில் இன்று அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அதன் காரணமாக மணிக்கு 45 கி.மீ வரை சூறைக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து மீன்வளத்துறை மறு அறிவிப்பு … Read more