இனிப்பு சுவையூட்டும் வேம்பு கசாயம்தயாரிப்பது எப்படி:? தாய்மார்களே இது உங்களுக்கான டிப்ஸ்!
தற்போது மழை சீசன் என்பதால் டெங்கு காய்ச்சல் வருவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளது.இந்த டெங்கு காய்ச்சலை வராமல் தடுக்க அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நிலவேம்பு கசாயம்,பப்பாளி சாரு கசாயம்,போன்றவற்றை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக கொடுக்கப்பட்டு வருகின்றது. சில வீடுகளிலே பப்பாளி இலைச்சாறு கசாயம்,வேம்பு கசாயம்,தயாரித்து தனது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாய்மார்கள் குடுப்பர்.ஆனால் இது மிகவும் கசப்பாக இருப்பதால் குழந்தைகளாகட்டும் பெரியவர்களாகட்டும் குடிக்க அடம்பிடிப்பர்.அவர்களுக்கு சற்று சுவையூட்டும் வகையில் வேப்பம் பூ கசாயம் எவ்வாறு தயாரிப்பது … Read more