மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி!
மக்களே உஷார்..! குப்பைகளை சாலைகளில் வீசினால் இனி பைன் தான்! மாநகராட்சியின் அடுத்த அதிரடி! நமது தமிழ் நாடானது இரண்டாம் கட்ட அலையில் இருந்து தற்போது தான் மீண்டும் வருகிறது. அந்த வகையில் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் கூடாமல் இருக்க அம்மாவட்ட ஆட்சியர் தொடர்ந்து பல விதிமுறைகளை அமல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது தமிழ்நாட்டை தூய்மையாக வைத்துக் கொண்டாலே பாதி தொற்றிலிருந்து நாம் மீண்டு வந்து விடலாம்.சாலைகளில் குப்பைகளை எரியாமலும் மேலும் சாலைகளில் எச்சில்கள் துப்பாமல் … Read more