தொண்டை கிழிய கத்திட்டு இருக்கேன் எப்போ என் பேச்சை கேப்பிர்கள்? கொட்டும் மழையில் வெறிப் பேச்சு! கை கொடுத்ததா சீமான் பேச்சு?
வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக குறிப்பிட்ட இடத்தில் பெரும் அளவு திமுகவின் பணம் தேர்தல் ஆணையத்தின் மூலம் பிடிக்கப்பட்டு பின்பு வேலூர் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்பு தேர்தல் ஆணையம் வேலூர் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டது. அதை தொடர்ந்து இந்த மாதம் 5 ஆம் தேதி தேர்தல் நடை பெற்றது. வாக்கு எண்ணிக்கை 9 ஆம் தேதி எண்ணபட்டு அன்றே தேர்தல் வெற்றி அறிவிக்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக கதிர் … Read more