தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!!
தமிழில் எழுத படிக்க தெரியாதவர்களா? கவலையை விடுங்க உங்களுக்கு வேலை காத்துக் கொண்டிருக்கிறது!! கடலூர் மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணித்துறை புதிய வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்பானது சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலியிடங்கள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கின்றனர். விண்ணப்பதாரர்கள் 5 7 2022 ஆகிய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த … Read more