ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலை!! தபால் முறையில் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!!
ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் நிறுவனத்தில் சூப்பர் வேலை!! தபால் முறையில் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம்!! மத்திய அரசின் ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் (Rail Vikas Nigam Limited – RVNL) நிறுவனத்தில் காலியாக உள்ள Manager பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை அஞ்சல் வழியாக வரவேற்க படுகின்றன. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: ரயில் விகாஸ் … Read more