மாதம் ரூ.200000/- ஊதியம்.. NISST நிறுவனத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!
மாதம் ரூ.200000/- ஊதியம்.. NISST நிறுவனத்தில் வேலை! விண்ணப்பம் செய்ய இன்றே கடைசி நாள்.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க! இடைநிலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் (National Institute for Interdisciplinary Science & Technology – NIIST) காலியாக உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன் படி Scientist,Senior Technical Officer பணிக்கான 08 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய இன்றே (12-09-2023) இறுதி நாள் ஆகும். வேலை வகை: மத்திய அரசு பணி … Read more