மாதம் 80,000/- சம்பளம் வாங்க ஆசையா? NIFTEM நிறுவனம் புதியதோர் வேலை அறிவித்துள்ளது!! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!

0
36
#image_title

மாதம் 80,000/- சம்பளம் வாங்க ஆசையா? NIFTEM நிறுவனம் புதியதோர் வேலை அறிவித்துள்ளது!! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்!!

தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவனம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மையில் (The National Institute of Food Technology, Entrepreneurship and Management -NIFTEM) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது செப்டம்பர் 11 கடை தேதி ஆகும்.

வேலை வகை: மத்திய அரசு வேலை

நிறுவனம்: The National Institute of Food Technology, Entrepreneurship and Management(NIFTEM)

பணியின் பெயர்:

1.Manager/Program Manager

2.Project Scientist/ Quality Assurance Manager

3.SRF/Knowledge Management Officer

4.JRF/ Capacity Building Officer

5.Technical Staff / Accountant

6.Consultants

மொத்த காலியிடங்கள்: இப்பணிகளுக்கு மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்ட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் Bachelor’s degree,Master degree,Diploma,PhD உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 25 முதல் 50க்குள் இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாத சம்பளம்: இப்பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்,

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஒப்பந்தம்(Contract) அடிப்படையில் பணியமர்த்தபட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் http://www.iifpt.edu.in/ என்ற அதிகபரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

தபால் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது 11-09-2023 கடைசி தேதி ஆகும்.இப்பணிகளுக்கு உடனே விண்ணப்பம் செய்து பயன் பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.