யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை.. விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலை.. விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11! இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) காலியாக உள்ள Business Correspondent Supervisors பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி Chief Compliance Officer,Chief Financial Officer,Chief Economic Advisor உள்ளிட்ட பதவிகளுக்காக மொத்தம் மூன்று காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11-09-2023 வரை மின்னஞ்சல் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: யூனியன் … Read more