செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன்!.. விரைவில் பழனிச்சாமி பேசுவார்!.. கிழிக்கும் வைகைச் செல்வன்!…
ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து ஓபிஎஸ் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் இப்போது தனியாக செயல்பட துவங்கிவிட்டார். சட்டசபையில் எதிர்கட்சி தலைவரான எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்து அவர் செயல்படுவதில்லை. பழனிச்சாமி நடத்தும் எம்.எல்.ஏ. கூட்டங்களிலும் அவர் கலந்துகொள்வது இல்லை. இதுவரை 2 முறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியிருக்கிறார் செங்கோட்டையன். பழனிச்சாமி மீது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து மேலும் பல … Read more