இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?…
இந்த பழம் சாப்பிட்டால் ஆரோக்கியம் பெற முடியுமா?அவ்ளோ திறனை பெற்றுள்ளதா?… நம் அன்றாட வாழ்வில் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. அப்படி குடல் புண்கள்யிருந்தால் ஆறிவிடும். மேலும் தோல் மற்றும் மேனி பளபளக்கும். வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் பெரும்பாடு குணமாகும். வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.நம் முன்னோர்கள் வாழைப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அறிவை விருத்தியடையச் செய்யும் என்பார்கள். மலை என்கிற … Read more