“இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வைரமுத்து புகழாரம்!
2019ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா கடந்த ஒரு வருடமாக அனைவரையும் ஆட்டிப் படைத்து வருகிறது. வைரஸின் முதல் அலையின் பொழுது அதிகமாக பாதிப்பு ஏதும் ஏற்படாமல் இருந்தது. ஆறுமாதமாக ஊரடங்கில் இருந்து மெல்ல மெல்ல மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது இரண்டாவது அலை தமிழகத்தை தாக்கியது. இரண்டாவது அலையில் எக்கச்சக்கமான மக்கள் தமது உறவுகளை சொந்தங்களை பெற்றோர்களை அனைவரையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் நிலைமையும் ஏற்பட்டது. கடந்த மூன்று வாரங்களாக கொரோனாவின் … Read more