மகளுடன் ஷாலினி அஜித் பார்த்த திரைப்படம்: வைரலாகும் புகைப்படம்
நேற்று வெளியான திரௌபதி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஷாலினி அஜீத்தின் சகோதரர் ரிச்சர்ட்ஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ரூபாய் 90 லட்சத்தில் தயாரான இந்த திரைப்படம் முதல் நாளே ரூபாய் 2 கோடி தமிழகம் முழுதும் வசூல் செய்துள்ளதாகவும் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால் ஒரே வாரத்தில் ரூபாய் 5 கோடி வரை வசூலிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த … Read more