இபிஎஸ்: எங்கு சென்றாலும் எம்ஜிஆரின் புகழாரம் தான்.. அதிமுகவுடன் கைகோர்க்கும் திமுக!
இபிஎஸ்: எங்கு சென்றாலும் எம்ஜிஆரின் புகழாரம் தான்.. அதிமுகவுடன் கைகோர்க்கும் திமுக! இன்று சேலத்தில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ .வி ராஜு அவர்களுடைய சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்பு அவர் பேசியதாவது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டண வரி, வீட்டு வரி, குடிநீர் வரி என அனைத்தையும் பல மடங்கு உயர்த்தி மக்களுக்கு பெரும் பாதிப்பை அளித்ததோடு, தற்பொழுது நடந்து … Read more