பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி

DMK MPs Double Role Activities-News4 Tamil Online Tamil News Channel

பேசுவதொன்று செய்வதொன்று என திமுகவின் இரட்டை வேடம் அம்பலம்!ஆதாரத்துடன் சிக்கி கொண்ட திமுக எம்.பி நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் அதற்கு முன்னதாக திமுக எதிர்க்கட்சியாக செயல்பட்ட விதத்திலும் பார்த்தால் தொடர்ந்து அக்கட்சியின் செயல்பாடு இறங்கு முகமாகவே உள்ளது. சட்டமன்ற கூட்ட தொடரில் முக்கியமான விவாதங்களில் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை கூறி விவாதம் செய்யாமல் எதாவது ஒரு காரணத்தை கூறி பெரும்பாலும் வெளிநடப்பு செய்வதையே வழக்கமாக கொண்டிருந்ததது. அப்படியே கூட்டத்தொடரில் கலந்து கொண்டாலும் அதில் பேசும் … Read more

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று ஸ்டாலின் வலியுறுத்தல் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று அரசு கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினார். இது குறித்து அவர் பேசியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தினைப் பற்றி, நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர் கனிமொழி … Read more

வாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை கொடுக்குமா?

வாரிசு அரசியல் பிரச்சனையை சமாளிக்க உதயநிதியை ஊர் ஊராக அனுப்பும் ஸ்டாலினின் விளம்பர யுக்தி கை கொடுக்குமா? கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தாரோ இல்லையோ தன்னுடைய வாரிசு உதயநிதி ஸ்டாலினை எப்படியாவது அரசியலுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த வகையில் பதவியே வேண்டாம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் ஊர் ஊராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அப்போதே ஓரளவு … Read more

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக

criticism-against-udhayanidhi-stalin/

உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கிய இளைஞர் அணி செயலாளர் பதவியால் நேர்ந்த அசிங்கம் #உதயநிதிக்கு_மண்டியிட்ட_திமுக முன்னாள் திமுக தலைவரும்,முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி அவர்களின் மறைவிற்கு பிறகு ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்றார். திமுக தலைவராக பதவியேற்பதற்கு முன்பு திமுகவின் செயல் தலைவராகவும் அதற்கு முன்னதாக இளைஞர் அணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பிறகு அந்த பதவிக்கு வந்த அவரது வாரிசான மு.க.ஸ்டாலின் தனக்கு பிறகு தன்னுடைய வாரிசான உதயநிதி ஸ்டாலினை கட்சிக்குள் நுழைக்க … Read more

தொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு

dmk leaders attacks the tea shop owner-news4 tamil online tamil news

தொடரும் திமுகவினரின் அராஜகம்: பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட கடை ஊழியர் மீது தாக்கு பஜ்ஜி சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக டீ கடை ஊழியரை திமுகவினர் தாக்கியதாக வெளியான சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வட சென்னை ஆர் கே நகர் பகுதியில் வைத்தியநாதன் மேம்பாலம் அருகில் தங்கபாண்டியன் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.இந்த உணவகத்தில் நேற்று மாலை திமுக கட்சியை சேர்ந்தவர்களான  கரிமேடு ராஜி, சிலம்பரசன், யுவராஜ் மற்றும் முருகன் ஆகியோர் வடை, பஜ்ஜி … Read more