செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி??

Minister Subramanian's question about Senthil Balaji's surgery??

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி?? சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி  இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சென்னை,கோயம்புத்தூர்,திண்டுக்கல் ,விழுப்புரம் ,மதுரை ,கடலூர் ,கிருஷ்ணகிரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முகாமிலும் 2000 க்கும் … Read more