தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு!
தெலுங்கு சினிமாவில் காலவரையறையின்றி ஸ்ட்ரைக்… அதிர்ச்சியில் சூப்பர் ஸ்டாரின் ‘ஜெயிலர்’ படக்குழு! தெலுங்கு சினிமாவினர் பல்வேறு காரணங்களை வலியுறுத்தி ஆகஸ்ட் 1 ஆம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்துக்கு முக்கியக் காரணம் சமீபத்தில் உயர்த்தப்பட்ட சினிமா டிக்கெட்களின் விலை உயர்வே காரணம் என சொல்லப்படுகிறது. டிக்கெட் விலை உயர்வால் பல திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் காலவரையின்றி வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இந்த ஸ்ட்ரைக்கால் … Read more