இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!
இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!! நம்ம யூஸ் பண்ணாத ஆப்பு கூட இன்டர்நெட் ஸ்பீட் கம்மி ஆகும் அதற்கான வழிமுறைகள். 1: முதலில் செட்டிங்ஸ் உள்ளே போகவும் பின்பு அதில் ஆப் மேனேஜ்மென்டை கிளிக் செய்யவும். 2: பின்பு அதில் நிறைய ஆப்கள் வரும். 3: நமக்கு எந்த ஆப் வேணுமோ நோட்டிபிகேஷன் வராமல் இருக்கும் ஆப்பை கிளிக் செய்யவும். 4: பின்பு அந்த ஆப் உள்ள டேட்டா யூசேஜ் கிளிக் … Read more