இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

0
85
#image_title

இன்டர்நெட் டேட்டா ஸ்பீடை அதிகமாக்க  இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!!

நம்ம யூஸ் பண்ணாத ஆப்பு கூட இன்டர்நெட் ஸ்பீட் கம்மி ஆகும் அதற்கான வழிமுறைகள்.
1: முதலில் செட்டிங்ஸ் உள்ளே போகவும் பின்பு அதில் ஆப் மேனேஜ்மென்டை கிளிக் செய்யவும்.
2: பின்பு அதில் நிறைய ஆப்கள் வரும்.
3: நமக்கு எந்த ஆப் வேணுமோ நோட்டிபிகேஷன் வராமல் இருக்கும் ஆப்பை கிளிக் செய்யவும்.
4: பின்பு அந்த ஆப் உள்ள டேட்டா யூசேஜ் கிளிக் செய்து பேக்ரவுண்ட் ஆப்பை ஆஃப் பண்ணினால் இன்டர்நெட் ஸ்பீட் அதிகமாக்கும்.
இதுவே டேட்டாவின் ஸ்பீச் அதிகமாகும்.
அடுத்து ஆப் ஆட்டோ அப்படி என்றால் ஆப் தானாகவே அப்டேட் ஆகும் முறைகளை ஆஃப் பண்ணுவது எப்படி:
1: முதலில் பிளே ஸ்டோரில் உள்ளே போகவும்.
2: பின்பு ப்ரோபைலை கிளிக் செய்து செட்டிங்ஸில் போகவும்.
3: அந்த செட்டிங்ஸில் நெட்வொர்க் ப்ரிபரன்ஸ் என்று கிளிக் செய்யவும்.
4: அதில் ஆப்ஸ் ஆட்டோ அப்டேட்டட் என்று கிளிக் செய்யவும் .
5: பின்பு அதில் டோன்ட் ஆட்டோ அப்டேட்டட் ஆப்ஸ் என்று கிளிக் செய்யவும்.
இந்த மாதிரி செய்தால் ஆப்ஸ் தானாகவே அப்டேட் ஆகாது.
இப்பொழுது இன்டர்நெட் கிடைக்கவில்லை என்றால் ஏரோப்ளேன் மோடு ஆன் பண்ணி ஆப் செய்தால் டேட்டா அதிகமாக கிடைக்கும் அது எப்படி என்று பார்க்கலாம்:
டவர்ல இருந்து சிக்னல் கிடைத்துக் கொண்டே இருக்கும் அந்த டவர் எவ்வளவு வீக்கா இருந்தாலும் நமக்கு சிக்னல் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
இப்பொழுது சிக்னல் வீக்கா இருந்தா டேட்டா கிடைக்காது அதை வீக்கா இருக்கும் அப்போது ஏரோபிளேன் மோட் ஆஃப் பண்ணினால் இன்டர்நெட் கட்டாகிவிடும் அப்போது ஸ்ட்ராங்கான சிக்னல் நமக்கு கிடைக்கும். அதுவே டேட்டாவின் ஸ்பீடை அதிகரிக்கும்.
அடுத்து மொபைலில் டேட்டா யூசேஜ் லிமிட்டை ஆப் செய்யவும்.
இப்பொழுது டூயல் சிம் மை யூஸ் பண்ணினால் 1 அல்லது 2 மாத்தி யூஸ் பண்ணால் லேட்டாவின் ஸ்பீட் அதிகரிக்கும்.
இதுவே டேட்டாவின் ஸ்பீடை அதிகரிக்கும் முறைகள் ஆகும் இப்படி செய்தால் டேட்டாவின் ஸ்பீச் அதிகரிக்கும்.

author avatar
Parthipan K