அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்!
அரசு பள்ளிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ்! இனி இந்த முறையில் தான் நீங்கள் செயல்பட வேண்டும்! தமிழகத்தில் கடந்த முறை நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கூறினார்கள்.எதிர்பார்தப்படியே திமுக ஆட்சிக்கு வந்தது.அதனை தொடர்ந்து பெண்களுக்கு கட்டணமில்லாத பயண சீட்டு வழங்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடபட்டிருந்தது.அதனால் மாணவர்களுக்கு இருக்கும் கற்றல் இடைவேளையை குறைபதற்காக எண்ணும் எழுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் … Read more