கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்!
கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்! சச்சின் ஆஸ்திரேலிய வீர்ர மார்னஸ் லபுஷானின் கிரிக்கெட் விளையாடும் திறன் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத காட்டுத்தி சேதங்களுக்கான நிவாரணத்துக்காக கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களைக் கொண்ட இரு அணிகளில் ஒன்றுக்குரிக்கி பாண்டிங்குக்கும் மற்றொரு அணிக்கு ஆடம் கில்கிறிஸ்ட்டும் தலைமையேற்றுள்ளனர். இதில் ரிக்கி பாண்டிங்கின் அணிக்கு இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன் … Read more