நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!!
நேரில் ஆஜராகாத பேராசிரியை நிர்மலா தேவி.. தீர்ப்பை ஒத்திவைத்த நீதிமன்றம்..!! விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வந்த நிர்மலா தேவி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்துவதாக கூறி கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முக்கிய நபர்களுக்கு கல்லூரி மாணவிகளை அனுப்புவதற்காக பேரம் பேசியபோது நிர்மலா தேவி ஆதாரத்துடன் சிக்கினார். அவரை தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட மதுரை காமராஜர் பல்கைக்கழகத்தில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் … Read more