ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு!
ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் மாணவன் மரணம்! அப்பகுதியில் பெரும் பரபரப்பு! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் விஷ்ணுகுமார்(20). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியில் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வகுப்பறைக்கு செல்லாமல் விடுதியிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவருடைய தயார் அவரை பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாயார் கல்லூரி விடுதியின் வார்டனை தொடர்பு கொண்டு தகவல் கேட்டுள்ளார். … Read more