மக்களே ஆபத்து நெருங்கி வருகின்றது! இதனை அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்!
மக்களே ஆபத்து நெருங்கி வருகின்றது! இதனை அனைத்தையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்! வங்கக்கடலில் உருவான புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வகைக்கப்பட்டது.சற்று முன்பு இந்த புயல் தீவிரமடைந்தது.அதனால் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு முதலே கனமழை பெய்து வருகின்றது.மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மாண்டஸ் புயலின் தாக்கம் அதிகம் இருப்பதனால் … Read more