டி 20 உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா?… முன்னாள் வீரர் கருத்து!

டி 20 உலகக்கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவாரா?… முன்னாள் வீரர் கருத்து! இந்திய அணியின் இளம் வீரர்களில் நம்பிக்கை அளிப்பவராக இருப்பவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஐபிஎல் தொடர் மூலமாக இந்தியாவுக்குக் கிடைத்த சிறந்த மிடில் ஆர்டர் வீரர்களில் ஒருவராக இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு தேர்வாகியும், டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டும் வளர்ச்சி பாதையில் சென்ற அவருக்கு கடந்த சில மாதங்கள் சறுக்கல்களாக அமைந்துள்ளன. காயம் காரணமாக அணியில் … Read more

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்!

இன்று வெஸ்ட் இண்டீஸோடு இரண்டாவது டி 20… அணிக்குள் திரும்பும் ஃபார்மில் இருக்கும் வீரர்! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடக்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டி 20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. இதையடுத்து நேற்று நடந்த இந்த முதல் போட்டியில் முதலில் பேட் செய்த … Read more