ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில்
ஸ்ரேயா கோஷல் குரலில் பொன்னியின் செல்வன் அடுத்த பாட்டு… ரிலீஸ் எப்போ? ரஹ்மான் பதில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றுள்ளன. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது பொன்னியின் செல்வன் முதல் பாகம். படத்தின் ப்ரமோஷனாக இதுவரை போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. அதே போல கடந்த ஜூலை 30 ஆம் தேதி ‘பொன்னி நதி … Read more