மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு!

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஹர்பஜன்சிங் தேர்வு! சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டபேரவை தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் 16-ந் தேதி … Read more

இந்திய சினிமாவில் ஹீரோவாகவும் முதல் கிரிக்கெட் வீரர்

இந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர் குறித்த படங்கள் வெளிவந்தாலும் ஒரு கிரிக்கெட் வீரரே ஹீரோவாக நடிக்கும் நிகழ்வு முதல்முறையாக நடந்துள்ளது. அதுவும் தமிழ் திரையுலகில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது சந்தானம் நடிக்கும் ’டிக்கிலோனா’ என்ற படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஒரு சிறு கேரக்டரில் நடித்து வரும் நிலையில் தற்போது ஹர்பஜன் சிங் இன்னொரு தமிழ் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜேபிஆர் மற்றும் ஸ்டாலின் என்பவர் இயக்கத்தில் ஷாம் பால்ராஜ் மற்றும் ஷாம் … Read more