ஆல்டைம் பெஸ்ட் டி 20 அணி… ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டும் இடம் கொடுத்த ஹர்ஷா போக்லே!
ஆல்டைம் பெஸ்ட் டி 20 அணி… ஒரே ஒரு இந்திய வீரருக்கு மட்டும் இடம் கொடுத்த ஹர்ஷா போக்லே! பிரபல வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே தனது ஆல்டைம் டி 20 அணியை அறிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஹர்ஷா போக்லே 10 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிக்கெட் விமர்சகராகவும், வர்ணனையாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்திய வீரர்கள் உள்ளிட்ட பலரின் மீது விமர்சனங்களையும் வைத்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி மீது கூட விமர்சனம் வைத்துள்ள இவர் கிரிக்கெட் உலகின் … Read more