உங்க சினிமாவை ஹிந்தியில் டப் பண்ணாதிங்க!. கோலிவுட்டை சீண்டும் பவன் கல்யாண்!..
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே ஹிந்தி எதிர்ப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. மும்மொழிக்கொள்கை மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் ஹிந்தியை கொண்டு வர பாஜக அரசு முயற்சி செய்கிறது. ஆனால், அதை ஏற்க முடியாது என தமிழக அரசு உறுதியாக இருக்கிறது. அறிஞர் அண்ணா கொண்டு வந்த இருமொழிக்கொள்கையையே நாங்கள் பின்பற்றுவோம் என உறுதியாக இருக்கிறார்கள். தமிழகத்தில் மும்மொழிக்கொள்கையை கொண்டு வராவிட்டால் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழக அரசுக்கு கொடுக்க மாட்டோம் என முரண்டு பிடித்துகொண்டிருக்கிறது. இது தமிழகத்தில் … Read more