நர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு!
நர்சரிகளின் கவனத்திற்கு! சென்னை உயர் நீதி மன்றம் அதிரடி உத்தரவு! தமிழக வனப்பகுதியில் அதிக அளவு அந்நிய மரகன்றுகள் வளர்பதாக அதிக அளவில் குற்றசாட்டுகள் எழுந்து வந்துள்ள நிலையில் இதை தொடர்ந்து தமிழக வனப்பகுதியில் அந்நிய மரகன்றுகளை வளர்க்க கூடாது என உத்தரவிட கோரி சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதிஷ் குமார் ,பரத் சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் தமிழக அரசுக்கு சென்னை … Read more