வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை?

வாக்காளர்களுக்கு ஹெலிகாப்டரில் பணம் – தப்பிப்பாரா அண்ணாமலை? கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு  பாஜக பொறுப்பாளராக செயல்படும் அண்ணாமலை அவர்கள் பயணித்த ஹெலிகாப்டரில் பணம் கொண்டு சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவில் அதிருப்தியில் இருக்கும் பிரமுகர்கள் பரஸ்பரம் மாற்றுக் கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். இதையடுத்து கர்நாடக தேர்தல் களம் சூடு பிடிக்கத் … Read more