இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!!
இனி தமிழகத்திலும் “ஹெல்த் வாக் டிராக்”!! சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு!! ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் உள்ள ஹெல்த் வாக் டிராக் போலவே மதுரையிலும் அமைக்க முடியுமா என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். மேலும் தோப்பூரில் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி வர உள்ளதையொட்டி அதற்கான இடத்தையும் ஆய்வு செய்தார். ஆனையூரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாட்டில் முதல் முறையாக … Read more