ஹெல்மெட் அணியாமல் சென்றதாக காவல் துறையினர் தடுத்த இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்
ஹெல்மெட் அணியாமல் சென்றதாக காவல் துறையினர் தடுத்த இளம்பெண்ணுக்கு நடந்த சோகம் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக கூறி போலீசார் தடுத்த போது லாரி மோதி இருசக்கர வாகனத்திலிருந்து சாலையில் விழுந்த இளம்பெண்ணின் கால்கள் அந்த லாரி சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமான காவல் துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். சூழ்நிலையை சமாளிக்க காவல் துறையினர் பொதுமக்களை தடியடி நடத்தி கலைத்தனர். சென்னைக்கு அருகிலுள்ள செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் … Read more