பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்ஷன்!
பிரைவஸியை வெளிப்படுத்திய ரசிகர்… கடுப்பான கோலியின் ரியாக்ஷன்! கோலியின் ஹோட்டல் அறையை ரசிகர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட அது இணையத்தில் வைரல் ஆனது. இன்றைய தேதியில் உலகில் அதிக ரசிகர்களைக் கொண்ட கிரிக்கெட் வீரர் என்றால் கண்ணை மூடிக்கொண்டு கோலி என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தாக்கம் செலுத்தும் ஒரு வீரராக கோலி இருக்கிறார். சமீபத்தில் நடந்த உலகக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி அவர் ரன்களைக் குவித்து வருகிறார். இந்நிலையில் கோலி தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் … Read more