ரூட் மாற்றம்! போக்குவரத்து துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!..
ரூட் மாற்றம்! போக்குவரத்து துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!.. சென்னை கிண்டி பகுதியில் உள்ள போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதால் இரு நாட்களுக்கு பாதை மாற்றியமைத்த போக்குவரத்து துறையினர். இது குறித்து போக்குவரத்து துறையினர் கூறியதாவது! கிண்டி ஜி.எஸ்.டி சாலையில் உள்ள ஹோட்டல் ஹப்லிஸ் அருகே உள்பக்கமாக நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பயணிகள் ஜூலை 9ஆம் தேதி மற்றும் ஜூலை 10ஆம் தேதி ஆகிய இரு நாட்களுக்கு … Read more