வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31 வரை கால அவகாசம் தவறினால் ஊதியம் கிடையாது!
வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது கட்டாயம்! மார்ச் 31 வரை கால அவகாசம் தவறினால் ஊதியம் கிடையாது! கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் கடந்த 25 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் 100 நாள் வேலைத்திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த சட்டம் ஒரு நிதி ஆண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கின்றது. மேலும் 100 … Read more