வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
வீஏஓ கொலை 1 கோடி நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே, முறப்பநாடு கிராம நிர்வாக அதிகாரி லூர்துபிரான்சிஸ் எனும் 55வயது மதிக்கத்தக்க அரசு ஊழியரை இரண்டு மர்ம நபர்கள் கிராம நிர்வாக அலுவலம் புகுந்து வெட்டியுள்ளனர். படுகாயமுற்ற பிரான்சிஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார் அதில், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் … Read more