போலீஸ் கான்ஸ்டபிள் வேலை: 4000+ காலிப்பணியிடங்கள்! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!!
போலீஸ் கான்ஸ்டபிள் வேலை: 4000+ காலிப்பணியிடங்கள்! 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! ரயில்வேயில் கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தம் 4,208 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் அடுத்த மாதம் மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலை வகை: மத்திய அரசு வேலை நிறுவனம்: ரயில்வே வாரியம் பணி: கான்ஸ்டபிள் (Constable) காலியிடங்கள்: மொத்தம் 4,208 கல்வித் தகுதி: கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது … Read more