10 ஆம் வகுப்பு படிச்சிருக்கீங்களா? உங்களுக்காக ரூ.29000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெய்டிங்!!
10 ஆம் வகுப்பு படிச்சிருக்கீங்களா? உங்களுக்காக ரூ.29000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வெய்டிங்!! மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவையில் வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு (ICFRE – Institute of Forest Geneitcs and Tree Breeding) நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்பொழுது வெளியாகி உள்ளது. நிறுவனம்: கோவை வனமரபியல் மற்றும் மரவளர்ப்பு 1.பணி: மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் ஆட்கள்:இப்பணிக்கு 3 … Read more