EWS தீர்ப்பு : மறு ஆய்வு செய்யும் காங்கிரஸ்.. ப. சிதம்பரம் வரவேற்பு..!

EWS 10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்பை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்யும் என அறிவித்ததற்கு ப. சிதம்பரம் வரவேற்பு அளித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்பளித்தது. இந்த தீர்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்பளித்தது. இந்த தீர்ப்பை திமுக, ஜனதா தளம் உள்ளிட்ட பல கட்சிகள் … Read more

குட் நியூஸ்..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க முடிவு..! அதிரடியான அறிவிப்பு!

புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும் நீட் தேர்வால், அரசு பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த தேர்வை எதிர்கொள்ள பயந்து பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளது. இதனால் இந்த தேர்வுக்கு எதிராக பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தத் தேர்வுக்கு … Read more