சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி!

Salem engineering student is amazing! Jobs at Infosys for Rs 10 lakh

சேலம் இன்ஜினீயரிங் மாணவி அசத்தல்! ரூ.10 லட்சம் ஊதியத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணி! ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு நிறுவனங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவள் ஆர்.அபிராமி. கல்லூரியில் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவி ஆர். அபிராமியும் கலந்து கொண்டாள். இன்போசிஸ் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு மட்டுமில்லாமல் உதவித்தொகையும் வழங்கினர். … Read more

கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலி:முதல்வர் இரங்கல்?

கழிவு நீர் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி இருவர் பலி:முதல்வர் இரங்கல்?

சயின் ஷா மற்றும் நாகராஜ் ஆகிய இருவரும் சென்னை பட்டினப்பாக்கத்திலுள்ள சீனிவாசப்புரத்தில் கடந்த 15 ஆம் தேதி கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அதிலிருந்து வெளியேறிய விஷவாயுவினால் சயின் ஷா கழிவு நீர்த் தொட்டியில் மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து,கூட சென்ற நாகராஜ் தன் நண்பரை காப்பாற்றும் எண்ணத்தில் உள்ளே விழுந்தவரை காப்பாற்ற சற்றும் சிந்திக்காமல் அவரும் கழுவுநீர்த்தொட்டியில் இறங்கினார். கழிவுநீர் தொட்டியிலிருந்து வெளியேறிய விஷவாயு நாகராஜையும் தாக்கியது. இதில் சம்பவ … Read more