அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி?
அதிர்ச்சி சம்பவம் காரில் கிடந்த 10 பிணங்கள்! காரணம் யார்? நடந்தது எப்படி? வடஅமெரிக்க நாடான மெக்சிகோவின் மத்திய பகுதியில் உள்ள கவர்னர் அலுவலகத்துக்கு அருகே சொகுசு கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த காரை சோதனை செய்தனர். அந்த காரை சோதனை செய்து பார்த்ததில் அந்த காருக்குள் 10 பேர் பிணமாக கிடந்தனர். இதை பார்த்த போலீசார் அதிர்ந்து போயினர். … Read more